என்னுடைய ஐந்தாவது சிறுகதை தொகுப்பான ஆழி பற்றி வாசகர் விக்னேஷ் ஹரிஹரன் வாசகசாலை ஏற்பாடு செய்த புத்தக அறிமுக விழாவில் அறிமுக உரை ஆற்றினார். தன் வாசிப்பை அவர் எடுத்து வைக்கும் விதமும் அதில் உள்ள உண்மைத்தன்மையும் இந்த உரையின் பலங்கள். திறந்த மனதுடன் ஒரு படைப்பை அணுகும் வாசகர்கள் முக்கியமானவர்கள். அவர்களின் வாசிப்பில் ஒரு படைப்பு வெளிச்சம் கொள்கிறது. விக்னேஷ் ஹரிஹரனிற்கும் வாசகசாலைக்கும் என் அன்பு. உரைக்கான இணைப்பு: https://youtu.be/-0-mdWCga30 ஆழி வாங்க : https://www.panuval.com/vasagasalai-publications