Skip to main content

Posts

Showing posts with the label காணொளிகள்

ஒலிவடிவம் : இற்றைத்திங்கள் அந்நிலவில்

 சொல்வனத்தில் நான் எழுதும் சங்கப்பெண் கவிகள் குறித்த இற்றைத்திங்கள் அந்நிலவில் தொடரை கீழ்வரும் இணைப்பில் சென்று கேட்கலாம். தொடர்ந்து ஒலிவடிவம் அளிக்கும் சரஸ்வதி தியாகராஜன் அவர்களுக்கு அன்பும் நன்றியும். https://youtube.com/playlist?list=PLzZTV3lMEa4ya0Cfs-Y68-ZwfK6yafIqs&si=bISuwuz7hK9fIj0E                    சரஸ்வதி தியாகராஜன்

ஆழி

 என்னுடைய ஐந்தாவது சிறுகதை தொகுப்பான ஆழி பற்றி வாசகர் விக்னேஷ் ஹரிஹரன் வாசகசாலை ஏற்பாடு செய்த புத்தக அறிமுக விழாவில் அறிமுக உரை ஆற்றினார்.  தன் வாசிப்பை அவர் எடுத்து வைக்கும் விதமும் அதில் உள்ள உண்மைத்தன்மையும் இந்த உரையின் பலங்கள். திறந்த மனதுடன் ஒரு படைப்பை அணுகும் வாசகர்கள் முக்கியமானவர்கள். அவர்களின் வாசிப்பில் ஒரு படைப்பு வெளிச்சம் கொள்கிறது. விக்னேஷ் ஹரிஹரனிற்கும் வாசகசாலைக்கும் என் அன்பு.    உரைக்கான இணைப்பு: https://youtu.be/-0-mdWCga30 ஆழி வாங்க : https://www.panuval.com/vasagasalai-publications

செம்புலம் சிறுகதையின் ஒலிவடிவம்

 ஓலைச்சுவடி இணைய இதழில் வெளியான செம்புலம் சிறுகதையின் ஒலிவடிவம். எழுத்தாளர் மதுமிதா அவர்களுக்கு அன்பும் நன்றியும். மதுமிதா அவர்களின் உணர்வுபூர்வமான குரலிற்கு வணக்கங்கள். சிறுகதை கேட்பதற்கான இணைப்பு https://youtu.be/aZ5m06BMv3A

கடல்: ஸ்பாட் லைட் நிகழ்வு

 என்னுடைய நான்காவது சிறுகதைத் தொகுப்பான 'கடல்' குறித்து வாசகசாலையின் ஸ்பாட் லைட் என்ற கலந்துரையாடல் நிகழ்வில் பேசப்பட்டது. வாசகபார்வையில் நந்தினி மாரிமுத்து அவர்கள் பேசினார். ஜா.ராஜகோபாலன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இருவருக்கும் அன்பும் நன்றியும்.  வாசகபார்வைக்கான காணொளி இணைப்பு கீழே: https://youtu.be/33rqYWlKldU சிறப்புரைக்கான காணொளி இணைப்பு கீழே: https://youtu.be/4SfKiRnr0cw வழக்கம் போல வாசகசாலைக்கு எப்போதும் என் அன்பு.

விலக்கம் சிறுகதையின் ஒலிவடிவம்

 நன்றி:சொல்வனம் மற்றும் சரஸ்வதி தியாகராஜன் https://youtu.be/3mQZ2sXky-A

நீள்ஆயுள் நிறைசெல்வம் சிறுகதையின் ஒலிவடிவம்

சொல்வனம் இதழில் வெளியான நீள்ஆயுள் நிறைசெல்வம் கதையின் ஒலிவடிவம். சொல்வனம் மற்றும் சரஸ்வதி தியாகராஜன் அவர்களுக்கு நன்றி.   https://youtu.be/yYbIRN8e7sQ

எல்லைகளை விரித்தல்

 சொல்வனம் இணையஇதழில் வெளியாகும் எனது கதைகளுக்கு சரஸ்வதி தியாகராஜன் ஒலிவடிவம் தருகிறார். இது மாதிரியான முயற்சிகள் வாசிக்கமுடியாதவர்கள்,முதியவர்கள்  என்று பலதரப்பட்ட வாசகர்களுக்கு செய்யும் ஆகப்பெரிய உதவி. இது அவர்கள் மற்றொருவர் உதவியின்றி தன்னிச்சையாக, தன் நேரத்திற்கு கதைகளை கேட்பதற்கான அழகான வழி. அதற்காக சொல்வனத்திற்கும் ,சரஸ்வதி தியாகராஜன் அவர்களுக்கும் என் அன்பு. மத்தளம் கொட்ட சிறுகதைக்கான சுட்டி https://youtu.be/4U0ecR_wT6w

பொன்சிறகு சிறுகதையின் ஒலிவடிவம்

சொல்வனம் இணையஇதழின் யூடியூப் சேனலில் வாசிக்கப்பட்ட கதை. வாசித்தவர் சரஸ்வதி தியாகராஜன் அவர்கள். அவருக்கு என் நன்றிகள். அதற்கான சுட்டி: https://youtu.be/1xT_sUWifm8

அமுதம் சிறுகதையின் ஒலிவடிவம்

 சொல்வனம் இதழில் வெளியான அமுதம் என்ற கதையின் குரல் வடிவம். நன்றி: சொல்வனம் மற்றும் கதைக்கு குரல் கொடுத்த சரஸ்வதி தியாகராஜன் அவர்களுக்கு நன்றி.  https://youtu.be/haIBNtdI5MI