என்னுடைய நான்காவது சிறுகதைத் தொகுப்பான 'கடல்' குறித்து வாசகசாலையின் ஸ்பாட் லைட் என்ற கலந்துரையாடல் நிகழ்வில் பேசப்பட்டது.
வாசகபார்வையில் நந்தினி மாரிமுத்து அவர்கள் பேசினார். ஜா.ராஜகோபாலன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இருவருக்கும் அன்பும் நன்றியும்.
வாசகபார்வைக்கான காணொளி இணைப்பு கீழே:
சிறப்புரைக்கான காணொளி இணைப்பு கீழே:
வழக்கம் போல வாசகசாலைக்கு எப்போதும் என் அன்பு.
Comments
Post a Comment