ஒலிவடிவம் : இற்றைத்திங்கள் அந்நிலவில்

 சொல்வனத்தில் நான் எழுதும் சங்கப்பெண் கவிகள் குறித்த இற்றைத்திங்கள் அந்நிலவில் தொடரை கீழ்வரும் இணைப்பில் சென்று கேட்கலாம். தொடர்ந்து ஒலிவடிவம் அளிக்கும் சரஸ்வதி தியாகராஜன் அவர்களுக்கு அன்பும் நன்றியும்.


https://youtube.com/playlist?list=PLzZTV3lMEa4ya0Cfs-Y68-ZwfK6yafIqs&si=bISuwuz7hK9fIj0E



                   சரஸ்வதி தியாகராஜன்




Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

பெருகும் காவிரி

பசியற்ற வேட்டை