சொல்வனம் இணையஇதழில் வெளியாகும் எனது கதைகளுக்கு சரஸ்வதி தியாகராஜன் ஒலிவடிவம் தருகிறார். இது மாதிரியான முயற்சிகள் வாசிக்கமுடியாதவர்கள்,முதியவர்கள் என்று பலதரப்பட்ட வாசகர்களுக்கு செய்யும் ஆகப்பெரிய உதவி. இது அவர்கள் மற்றொருவர் உதவியின்றி தன்னிச்சையாக, தன் நேரத்திற்கு கதைகளை கேட்பதற்கான அழகான வழி. அதற்காக சொல்வனத்திற்கும் ,சரஸ்வதி தியாகராஜன் அவர்களுக்கும் என் அன்பு.
மத்தளம் கொட்ட சிறுகதைக்கான சுட்டி
Comments
Post a Comment