புரவி சிறப்பிதழ் வெளியீட்டு விழா
புரவி இதழின் ஓராண்டு நிறைவை ஒட்டி நடந்த சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உரை. எப்பொழுதும் போல எஸ்.ரா வின் அன்பும் ஆதுரமும் செறிவும் கனிவும் சிரிப்பும் நிறைந்த உரை.
பத்திரிக்கை, எழுத்து சார்ந்த செயல்கள் எப்பொழுதும் நல்ல கனவுகளுடன் தொடங்கப்படுகின்றன. அவை அப்படியே தொடர வேண்டும் என்று இந்த ஓராண்டு நிறைவில் நினைத்துக்கொள்கிறேன். பத்திரிக்கை நடத்துபவர்களின் கனவு என்பது எழுத்தாளர்களையும் இணைத்த கனவுதான்.
புரவி ஆசிரியர்கள் கார்த்திகேயன் வெங்கட்ராமன் மற்றும் அருண் இருவருக்கும் அன்பும் வாழ்த்துகளும்.
Comments
Post a Comment